ஜன்தன் யோஜனா திட்டம் ஆறு ஆண்டுகள் நிறைவு!
பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரதமர் ஜன்தன் யோஜனா வெற்றிகரமாக செயல்படுவதற்கு அயராது உழைத்த அனைவருக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார். “ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்…
Image
NH சுங்கச் சாவடிகளில் சலுகைகளை பெறுவதற்கு FASTag கட்டாயம்!
தேசிய நெடுஞ்சாலைச் சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் ஒரே நாளில் திரும்பி வரும் போது கட்டணச் சலுகை பெறுதல் உள்ளிட்ட மற்ற சலுகைகளைப் பெறுவதற்கு, FASTag கட்டாயமாக்கப்படுவதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் …
Image
'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நாளை கூடுகிறது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்!
ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறை கடந்த 2017 ஜூலையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இழப்பீட்டு தொகை வழங்கி வருகிறது. இந்நிலையில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடக்கிறது. இது தொடர்பாக மத்திய நிதித் துறை கூறியதாவது: கொரோனா பர…
Image
தனியார் கையில் ரயில்வே துறை; கட்டணம் நிர்ணயிக்க அனுமதி!
இந்தியாவில் வரும் 2023ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பம்பார்டியர் டிரான்ஸ்போர்டேஷன் இந்தியா, சியமன்ஸ் லிமிடெட், அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிட்.,உள்ளிட்ட மொத்தம் 23 தனியார் நிறுவனங்கள், ரயில்களை இயக்குவதற்கு முன்வந்துள்ளன. இந்தியாவில் இயக்கப்படவுள்ள தனியார் ரய…
Image
பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு முதலிடம்!
எஸ்இஎம் ரஷ் எனும் நிறுவனத்தின் ஆய்வின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஆன்லைனில் சராசரியாக 16.2 லட்சம் முறை தேடப்பட்டார். அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி மாதத்துக்கு சராசரியாக 2.4 லட்சம் முறை தேடப்பட்டது. ஆய்வின் படி முதல் 10 பேரில் மற்ற கிரிக்கெட் வ…
Image
2300 கி.மீ தூர நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டம்!
போர்ட்பிளேர், லிட்டில் அந்தமான், சுயராஜ்ய தீவு ஆகியவற்றை இணைக்கும் 2300 கி.மீ தூர நீர்மூழ்கிக் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருப்பது “அந்தமான் நிக்கோபார் தீவு மக்களுக்கு  மிக முக்கியமான தருணம்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்தப…
Image
இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்!
இந்திய இராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறைப்படியான அரசு அங்கீகார அனுமதிக் கடிதத்தை  பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.   இதன் மூலம் இராணுவத்தில் மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பதற்கான அதிகாரம் பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது.  இந்திய இராணுவத்தின் அனைத்…
Image
டீ கடைக்காரருக்கு கடன் ரூ51 கோடி?
டீக் கடை வியாபாரி ஒருவர் ரூ.51 கோடி அளவிற்கு கடன் பெற்றிருப்பதாக வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அரியானா மாநிலம் குருக்‌ஷேத்ரா அருகே தர்மனகரி என்ற பகுதியில் டீக்கடை நடத்தி வரும் ராஜ்குமார் என்பவர், கடந்த 2015ம் ஆண்டு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி…
Image
இந்திய விமானப் படையில் ரஃபேல் விமானங்கள் சேர்ப்பு
இந்திய விமானப் படைக்கான ரஃபேல் விமானங்களின் முதலாவது தொகுப்பு ஜூலை 2020 இறுதிவாக்கில் வந்து சேரும் என்று தெரிகிறது. வானிலை நிலவரத்தைப் பொருத்து, ஜூலை 29 ஆம் தேதி அம்பாலா விமானப் படை நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த விமானங்களை விமானப் படையில் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறும். விமானங்கள் வந்து…
Image
தோனி பிறந்த நாள்:ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழந்தவரும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனியின் 39- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தோனியை பெருமைப்படுத்தும் விதத்தில் அவருடைய பிறந்தநாளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீடியோ வெளியிட்டு சிறப்பாக கொண்டாடியுள்ளது.   எம்.எஸ…
Image
இந்திய வேளாண் ஆய்வுக் கழக நிர்வாக, கல்விக் கட்டிடத்திற்கு டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின்  பெயர் 
நாட்டிலுள்ள விவசாயிகளின் வருமானத்தை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது என்றும், அது தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது என்றும், முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும், மத்திய வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன், கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்துரா…
Image
என்பிஎஃப்சி மற்றும் ஹெச்எஃப்சி வங்கிகளுக்கான சிறப்பு பணப்புழக்கத் திட்டம்
என்பிஎஃப்சி-க்கள் மற்றும் ஹெச்எஃப்சி-க்கள் ஆகியவற்றின் பணப்புழக்க நிலைமையை அதிகரிக்கும் வகையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் உறவுகள் அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன்  சிறப்பு பணப்புழக்கத் திட்டம் ரூ.30,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது.  ட்ரஸ்ட் வழங்கி உள்ள அரசு உத்தரவாதத்துடன…
Image
கூட்டு வெற்றி தின இராணுவ அணிவகுப்பு 2020;இந்திய இராணுவப் படையினர் பங்கேற்பு!
1941-1945ல் நடைபெற்ற மாபெரும் தேசபக்திப் போரில் சோவியத் மக்கள் பெற்ற வெற்றியின் 75வது ஆண்டு நினைவு நாளையொட்டி 24 ஜுன் 2020ல்  மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறவுள்ள இராணுவ அணிவகுப்பில் இந்தியாவில் இருந்து கர்னல் அளவிலான தகுதிநிலை அதிகாரியின் தலைமையின் கீழ் அனைத்துவித பதவி நிலைகளையும் சேர்ந்த 75 இந…
Image
சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலிபரப்புவதற்கு ஏ.ஆர்.ஐ.ஈ.எஸ் ஏற்பாடு
வர இருக்கும் சூரிய கிரகணத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒலிபரப்புவதற்கு ஏ.ஆர்.ஐ.ஈ.எஸ் ஏற்பாடு செய்து வருகிறது. வருடாந்திர சூரியக் கிரகணம் இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் ஜுன் 21, 2020 அன்று காலை 10:25 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் நைநிடாலில்…
Image
ஐந்து ஆண்டுகளுக்குள் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும்:
ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும்: மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  நிதின் கட்கரி நம்பிக்கை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறும் என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு, குறு,…
Image
கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்கள்; புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் திறக்க அனுமதி
தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களையும் ஜூன் 22 முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு, மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட…
Image
தன்னையே ஆளை வைத்துக் கொலை செய்யச் சொல்லி கொலையாகிய தொழிலதிபர்!
தன் குடும்பத்துக்கு காப்பீட்டு தொகை கிடைப்பதற்காக தன்னையே ஆளை வைத்துக் கொலை செய்யச் சொல்லி கொலையாகியுள்ளார் தொழிலதிபர்.  37 வயதான கவுரவ் பன்சல் ஒரு தொழிலதிபர், இவருக்கு ஷானு என்ற மனைவியும் குழந்தைகளும் உண்டு, இவர்கள் டெல்லி, ஆர்யா நகர் பகுதியில் வசித்து வந்தனர். இவர் கடந்த 9 ம் தேதி திடீரென காணாமல்…
Image
அமீபா அழற்சி நோய்க்கு விரைவில் புதிய மருந்து
ஒட்டுண்ணி நோய் காரணமாக மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்; மனிதர்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது என்டமீபா ஹிஸ்டலிட்டிகா எனப்படும் அமீபா என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. அமீபா அழற்சி அல்லது அமீபாவினால் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட இது காரணமாகும் வளரும் நாடுகள…
Image
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினர்க்கு கடன்!
சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழக குறு,சிறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட கடன் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்குப் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. மொத்த கடன் தொகையான ரூ.3,112.63கோடியில், 46,390 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ரூ.1,936.68 கோடி அளவிற்குக் கடன் பெற்…
Image
எல்லை பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - இந்திய ராணுவத்தலைவர்!
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் ச…
Image