மதுரை ராஜாஜி மருத்துவமனை கழிவறையில் ஆக்சிஜன்;கெத்துகாட்டும் டீன் சங்குமணி!
கொரோனா நோயாளிகள் கழிப்பறையில் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நோயாளிகளுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதாக டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளுக்கு திடீர் என்று உடலில் ஆக்சிஜன் அளவு குறைவது அதிகரித…