உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும் - உணவக உரிமையாளர்கள் சங்கம் முடிவு!


மதுரை,


மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் நாளை முதல் வரும் 30ஆம் தேதிவரை உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என மதுரை மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக சங்கத்தலைவர் டெம்பிள்சிட்டிகுமார் தெரிவித்துள்ளார்.