மு.க.அழகிரி பிறந்தநாள் விழா! கலைக்கட்டும் பழநி!


 மு.க.அழகிரி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பழநியில் சுவர்  விளம்பரங்களை அனல்.சுப்பு மற்றும் மு.க.அழகிரியின் ஆதரவாளார்கள் செய்துவருகின்றனர்.          வருகின்ற சட்ட மன்றத்தேர்தலில் தலைவர் அழகிரியின் அரசியல் பிரவேசத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தொண்டர்கள் நம்புவதாக கூறினர்.