போதையில் இளைஞர் அட்டகாசம்;முகத்தில் வெந்நீரை ஊற்றிய இளம்பெண்!
போதையில் வீட்டின் கதவைத் தட்டி மது கேட்டு தகராறில் ஈடுபட்ட இளைஞரின் முகத்தில் இளம்பெண் ஒருவர் வெந்நீரை ஊற்றினார். சேலம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜனார்த்தனன்(24). இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் தகராறில் ஈடுபட்டும், தினமும் மது …