ஆவணிமூல திருவிழா;திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி புறப்பாடு ரத்து!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழா பாண்டியராஜாவாக குன்றத்து சுவாமி புறப்பாடு ரத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணிமூல திருவிழாவிற்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வாணையம்மாளுடன் பாண்டியராஜாவாக கலந்துக்கொள்வார். இச்சுப நிகழ்விற்கு திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப்பெருமான் ப…
Image
பூமிக்குள் புதைந்திருந்த 200 ஆண்டு பழமையான சிவன் கோயில்!
ஆந்திரா, நெல்லூரில் பூமிக்குள் புதைந்திருந்த 200 ஆண்டு பழமையான சிவன் கோயில் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image
1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம்
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9-ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் கெமர் பேரரசின் ஆட்சியாளரான இரண்டாம் இந்திரவர்மன் மன்னனின் காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்…
Image
ஹஜ் இல்லங்கள் அமைக்க நிதி
தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில்,  அந்தந்த மாநில ஹஜ் கமிட்டிகள் மூலம் ஹஜ்  இல்லங்கள் கட்டப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஹஜ் இல்லங்கள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை. அதனால் மத்திய அரசு இத்திட்டத்திற்கு நிதி எதையும் ஒதுக்கவில்லை. அதேசமயம், மத்திய சி…
Image
ஸ்ரீ சாயிபாபாவின் உபதேச மொழிகள்:
1. ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான். 2. துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள். 3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன். 4. என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக …
Image
இந்தியாவில் உலகப் பிரசித்திபெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சி!
உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதன் தாக்கம் தற்போது இந்தியாவையும் பெரிதும் பாதித்து வருகிறது.  இந்தியாவில் கோயிலிலும் திருவிழாக்களிலும் மக்கள் திரள் நிறைந்திருக்கும். மாசி மாதம், ஹோலிப் பண்டிகை என ஆன்மிக உற்சவங்களும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் கொரோனா வைரஸ…
Image
மகா சிவராத்திரி:சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள சிவாலயங்களில்  பக்தர்கள் சாரை சாரையாகச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து சிவாலயங்களும் மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் அலங்க…
Image
மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்
காலம்காலமாக நம்முடைய அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி இப்படி நம் தலைமுறையில் வந்த பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் வீட்டு பூஜை அறையில் சாமி கும்பிடும் பழக்கத்தை நமக்காக சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிலர் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றக் கூட நேரமில்லாமல் பணம் சம்பாதிக்க ஓட…
Image
கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை! தமிழக அரசை பதில் மனு தாக்கல்!
கோவில் குளங்களில் பக்தர்கள் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பணியாளர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் கடற்கரைகள…
Image
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மஹா சிவராத்திரி!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 21 தேதி முதல் 24 தேதி வரை 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.எனவே,பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர்,கழிப்பறை,குளியலறை போன்ற வசதிகள் செய்யப்படுவதாகவும் மற்றும் போக்குவரத்து வசதிகள…
Image
பக்தர்களுக்கு கல்யாண உற்சவ லட்டு திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம்!
திருப்பதி:திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம், 20ம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். கல்யாண உற்சவ லட்டு மற்…
Image
மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா  வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.  பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா ஜனவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை…
Image
தைப்பூசம் - பத்துமலை முருகன் கோவில்
பத்துமலை முருகனுக்கு அரோகரா..!! மலேசியாவில் தைப்பூசத்திருவிழா கொண்டாட்டம் தைப்பூச திருநாளை முன்னிட்டு, மலேசியாவில் லட்சக்கணக்கான தமிழர்கள், பத்துமலை முருகன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப் பூசத்தன்று குரு…
Image
திருச்செந்தூர் கோவிலில் ரூ.250 கட்டண தரிசனம் பக்தர்களுக்கு லட்டு-இலை விபூதி வழங்கும் திட்டம்!
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றன…
Image
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு: ஓம் நமச் சிவாயா முழக்கத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்
தஞ்சை பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருத வேதங்கள் முழங்க நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று ஓம் நம் சிவாயா பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். சோழ பேரரசர் ராஜராஜ சோழனால் சுமார் ஆ யிரம்ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்ச…
Image
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில்
பகைவர்களை வெல்லும் சக்தியைத் தரும் அருள்மிகு பத்திர காளியம்மன் திருக்கோயில், மடப்புரம்! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் காளி கோவில்,இங்கு இயற்கை எழில் சூழ்ந்த வைகை கரை அருகே அருள் பாலிப்பவள்தான் மடப்புரம் காளி. மதுரையை சுற்றியுள்ள தென்மாவட்டங்களில் இக்கோவிலை தெரியாதவர்கள் இருக…
Image
அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்:
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் உள்ள விராதனூர் எனும் ஊரில் அமைந்துள்ளது  # அருள்மிகு  அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில். இது பழமை வாய்ந்த கோவில்களுள் ஒன்றாகும். மூலவர் - அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் பழமை - 500-1000 வருடங்களுக்கு முன் ஊர் - விராதனூர் மாவட்டம் - மதுரை மாநிலம் - தமிழ்நாடு தல வர…
Image