சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 21 தேதி முதல் 24 தேதி வரை 4 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.எனவே,பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர்,கழிப்பறை,குளியலறை போன்ற வசதிகள் செய்யப்படுவதாகவும் மற்றும் போக்குவரத்து வசதிகள்,அன்னதானம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளுடன் மஹா சிவராத்திரிக்கான சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளுடன் அனைத்து நடவடிக்கைகளும் செய்து வருவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மஹா சிவராத்திரி!