மதுரை,
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரொனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தையற்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் கொரொனா நிவாரண உதவிகள் வழங்க அச்சங்க துணைசெயளாளர் மதுரை ஸ்டார் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கொரொனா நிவாரண உதவிகள் மதுரை மாநகராட்சி அலுவலக அண்ணா மாளிகையில் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா,மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விஷாகன் ஆகியோர்கள் வழங்கி சிறப்பித்தனர்.