தி.மு. கழக முதன்மை செயலாளாராக நியமிக்கப்பட்ட K.N.நேரு அவர்களை மதுரை மாநகர் மாவட்ட கழக பொருப்பாளர் கோ.தளபதி ,வ.வேலுச்சாமி,பெ.குழந்தைவேலு,பொன்.மு.சேதுராமலிங்கம்,டாக்டர். சரவணன் மற்றும் நெல்பேட்டை பகுதி செயலாளர் M.S.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். உடன் 35 வது வட்ட துணை செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளார்.
தி.மு. கழக முதன்மை செயலாளாராக நியமிக்கப்பட்ட K.N.நேரு மதுரை விமான நிலையத்தில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்