கேரளாவில் கொரோனா பாதிப்பு மற்றும் சிகிச்சை குறித்து கலந்தாலோசிக்க சுகாதாரத் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அவசர கூட்டத்திற்கு அழைப்பு - சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அழைப்பு விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.