முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய ஐயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழக வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் சமுதாய போராளியுமான ஆடிட்டர் எஸ் பி முருகேசன் அவர்கள் தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர் கரூர் மணிஷ் கே மகேஸ்வரன் துணை ஒருங்கிணைப்பாளர் விரகனூர் ராஜா மற்றும் சமுதாய உறவுகளோடு மணமக்களை வாழ்த்திய போது எடுத்தபடம்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி இல்ல திருமண விழா