ஒரு வரி செய்திகள்

  •                                                                                    

  • மதுரை வண்டியூர் அருகே அண்ணன் தம்பி தகராறில் தம்பி கழுத்தை நெறித்துக்கொலை.

  • கோவில்பட்டி - கனிமொழி தலைமையிலான போராட்டத்தில் திமுகவினர் இருவர் தீக்குளிக்க முயற்சி!

  • ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழப்பு

  • விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

  • ஓசூரில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த கணவன் மனைவி பலி


  • டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை


    விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே குரூப் 4 தேர்வில் 5 விதமான  விடைத்தாள்களை வைத்து திருத்தியது விசாரணையில் கண்டுபிடிப்பு



  • பழனி ஒன்றியம் கணக்கன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவராக அதிமுகவை சார்ந்த ராமலட்சுமி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • கொட‌க்கான‌ல் கீழ்ம‌லை தாண்டிக்குடி ஊராட்சியில், ஒத்திவைக்க‌ப்ப‌ட்ட‌ துணைத்த‌லைவ‌ர் ப‌த‌விக்கான‌ தேர்த‌ல் இன்று ந‌டைபெற்று, திமுக‌வை சேர்ந்த‌ ல‌தா போட்டியின்றி தேர்வு..

  • மிக மோசமான போக்குவரத்து நெரிசல்: உலகளவில் முதலிடத்தில் பெங்களூரு