தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து மாணவ மாணவிகள் 10 பேர் காயம்

திண்டுக்கல் வடமதுரை அருகே கரிவாடன் செட்டியபட்டியில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து  மாணவ மாணவிகள் 10 பேர் காயம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுமதி.