தமிழகத்தில் 5,8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்ற தொடரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று செப். 2019 அரசாணை ரத்து செய்யப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
5,8 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து!