திருப்பூர் கொங்கு நகர் மண்டல் பாரதிய ஜனதா கட்சி 18-வது வார்டு சார்பாக தீனதயாள் உபாத்தியாயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சமர்ப்பணம் தின நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கிளை மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் சமர்ப்பண நிகழ்ச்சி என்றால் நம் கட்சிக்கு தன்னை அர்ப்பணித்து முழுநேரமாக குடும்பத்தைவிட்டு குழந்தைகளை விட்டு சமுதாயத்திற்காக அர்ப்பணித்து பணி செய்யக்கூடிய முழுநேர ஊழியர்கள் மற்றும் கட்சியினுடைய வளர்ச்சிக்காகவும் ஸ்ரீ பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஜி அவர்களின் நினைவு நாளில் சமர்ப்பண நிதி வழங்கி மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி எண்ணற்ற தியாகங்கள் செய்து அரும்பணியாற்றி இந்த சமுதாயத்திற்காகவும் மர்மமான முறையில் காங்கிரசால் படுகொலை செய்யப்பட்ட சமுதாயப் போராளி ஆசிரியர் பத்திரிகையாளர்களை உருவாக்கிய ஒரு ஆசிரியர் 1942இல் தன்னை இணைத்துக் கொண்டு முழு நேரப் பணியாளராக மாறி தாய் தந்தை அனைவரையும் இழந்து திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தியாகச் செம்மல் மரியாதைக்குரிய தீனதயாள் உபாத்தியாயாஅவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் முழு நேரப் பணி யாளர்களை உதவிக்காகவும் கட்சியினுடைய வளர்ச்சிக்காகவும் நிதி வழங்கி சமர்ப்பணம் என்று என்று நாம் 18-வது வார்டு பாரதிய ஜனதா கட்சி வாஜ்பாய் மக்கள் சேவை மையத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு சிறப்பித்து நகர்மன்றத் தலைவர் செந்தில்குமார் அவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் ஜி அவர்கள் பாஜக மாவட்ட பொது செயலாளர்முனீஸ்வரா ஆர் பாண்டியராஜா வார்டு தலைவர் ரஞ்சித்குமார் வார்டு ஓபிசி அணித் தலைவர் சுப்பிரமணியன் வார்டு செயலாளர்கலைச்செல்வி மண்டல செயற்குழு உறுப்பினர் நித்திய பிரியா மண்டல செயற்குழு உறுப்பினர் சமரசம் அவர்கள் மற்றும் 229 கிளை தலைவர் சரவணன் 228 டி எம் எஸ் நகர் கிளை தலைவர் பிரகாஷ் 265 வ உ சி நகர் கிளை தலைவர் மணிமேகலை 266 கிளைத் தலைவர் கல்பனா 230 கிளை தலைவர் மணிகண்டன் 220 கிளைத்தலைவர் ஜெயா மற்றும் கிளை செயலாளர்கள் பாப்பண்ணன் நகர் கிளை செயலாளர் முத்தழகர் பாப்பண்ணன் நகர் கிளை செயலாளர் ஐயப்பன் ஐயா 268 கொசுவம் தோட்டம் கிளை செயலாளர் நந்தகோபால் 220 செல்வலட்சுமி நகர் கிளை செயலாளர் முத்து லட்சுமி லட்சுமி அருள்ஜோதி நகர் கிளை ஒருங்கிணைப்பாளர் ஆட்டோ மோகன் அருள்ஜோதி நகர் கிளை ஒருங்கிணைப்பாளர் செல்வேந்திரன் பவானி நகர் மணி அண்ணன் அவர்கள் 265 கிளை பொறுப்பாளர் பிரசன்னா 285 கிளை பவானி நகர் செயலாளர் அப்ரித் 285 கிளை செயலாளர் வி கலைச்செல்வி 283 கிளை செயலாளர் அஜித் குமார் பாப்பண்ணன் நகர் கிளை இளைஞரணி செயலாளர் பிரபாகரன் அருள் ஜோதி நகர் கிளை சுரேஷ் கேசவன் தன சேகர் 18வது வார்டு மேற்பார்வையாளர் பிரவீன் குமார் அஜித் ரகுமான் 18-வது வார்டு பொறுப்பாளர் தீபக் மற்றும் சந்தோஷ் கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
தீனதயாள் உபாத்தியாயா நினைவு நாளை முன்னிட்டு சமர்ப்பணம் தின நிகழ்ச்சி