பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன்


கோவை,


கோவை அருகே, மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மகன், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.