சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து 30 நாட்களில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்


* சொத்துவரி உயர்த்துவது குறித்து ஆய்வு செய்யும் குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.