காவலர் தூக்கிட்டு தற்கொலை!


வேலூர்,


புழல் சிறைக்காவலர் குடியிருப்பில் பாவாடை ராயர் 43 என்ற முதல்நிலைக் காவலர் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுப்பு. வேலூர் சிறையில் பணியாற்றி வந்த பாவாடை ராயர் அடித்து  கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரணை