தகுதியில்லாத சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் எண்ணைப் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆதார் எண்கள் ரத்து செய்யப்படும். வட்டார ஹைதராபாத் அலுவலகம் அந்த நபர்களுக்கு நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டவிரோதமாகக் குடியேறியர்களின் ஆதார் ரத்து!