இந்திய அணி பேட்டிங்..


ஹாமில்டனில் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பவுலிங்கை தேர்வு செய்தார்.