திருவண்ணாமலையில் எம்ஜிஆர் சிலைக்கு திடீரென்று காவிச்சாயம் பூசப்பட்டதால் பரபரப்பு!


திருவண்ணாமலையில் காவி சாயம் பூசப்பட்ட எம்ஜிஆர் சிலை


வழக்கமாக வெள்ளை கலர் சட்டை  அணிந்திருந்த எம்ஜிஆர், திடீரென்று காவிச்சாயம் பூசப்பட்டதால் அப்பகுதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.