தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்!

திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 16 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஆக பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்கள் 281 பேரையும் தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்க வேண்டும் எனக்கூறி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.