திருப்பூரில் 6 அடி நீள சாரை பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

 


திருப்பூர் தெற்கு வெள்ளியங்காடு நால்ரோடு ரோட்டோர சாக்கடையின் மேல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகள் இருந்த 6 அடி நீள சாரை பாம்பு தீயணைப்பு பணியாளர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.