கொரோனா நோய் தொற்று காரணமாக திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் வரும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.