திருப்பதி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அவதி!


ஆந்திராவில் வருகிற 31ந்தேதி வரை சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு வழி தெரியாமல்  பசியுடன் காத்திருப்பு.