தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிக்கப்பட்டவர்கள்
மொத்தம் 9 பேர்
சென்னை - 5 ( இதில் ஒருவர் குணமாகிவிட்டார், ஒருவர் தனியார் மருத்துவமனையில்)
கோவை- 1
ஈரோடு - 2
திருநெல்வேலி -1
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 396 ஆக உயர்வு!
24 மணி நேரத்துக்குள் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.