காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் கணேசன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணண் ஆகியோர் 20.03.2020- ம் தேதி மாரியம்மன் தெப்பக்குளத்தில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா தொற்று வைரஸ் பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு