சென்னை தலைமை செயலகத்தில் முதலமைசர்,அமைசர்களுக்கு சட்டமன்ற உறிப்பினர்களுக்கு காய்ச்சலை கண்டறியும் வெப்பமானி கொண்டு பறிசோதனை செய்துக் கொண்டனர்.
நாடு முழுவதும் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைசர்,அமைசர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு தாள்கள் வழங்கப்பட்டன.
கிருமினாசினி கொண்டு கைகழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது