இந்தியாவின் முடி சூடிய கடைசி மன்னன் 32 வது ஜமீன் உயிர் நீத்தார்!


 இந்திய வரலாற்றில் ஜமீன்தார் முறை ஒழிப்பு சட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டி இந்தியாவின் முடி சூடிய கடைசி மன்னன் மற்றும் 32 வது ஜமீன் ஆகிய முருகதாஸ் தீர்த்தபதி  தனது 89 வயதில் உடல் நலக்குறைவால் உயிர் நீத்தார்.