5-ம் கட்ட ஊரடங்கு- மத்திய அரசு மறுப்பு!


5-ம் கட்ட ஊரடங்கு குறித்து 31-ம் தேதி பிரதமர் அறிவிப்பார் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு



டெல்லி:


5-ம் கட்ட ஊரடங்கு குறித்து 31-ம் தேதி மன்கிபாத் நிகழச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என ஊடகங்களில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலான தகவலில் உண்மையில்லை எனவும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.