இந்திய மருத்துவ கழகம் (ICMR);ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை!


இந்திய மருத்துவ கழகம் (ICMR) வெளியிட்ட அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்யும் மாத்திரையை விட இந்தியா பரிந்துரைக்கும் மாத்திரையின் அளவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் இந்த மருந்தின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. கொரோனா நோய்த்தடுப்பு மருந்தாக தொடர்ந்து பயன்படுத்தலாம் என விளக்கம்!!