சென்னை
சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் ஒருவர் தற்கொலையை தொடர்ந்து இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளது கொரோனா நோயாளிகளிடையே கலக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.