மால்கள் தவிர அனைத்து கடைகளையும் திறக்க தெலுங்கானா அரசு முடிவு!


ஹைதராபாத்தில் உள்ள, மால்கள் தவிர அனைத்து கடைகளையும் வியாழக்கிழமை முதல் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.


சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது, ஆனால் கடைகளில் மக்கள் கூட்டம்  அதிகரித்து காணப்படுகிறது.


அதனால் அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அனுமதி அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


 -தெலுங்கானா முதல்வர் அலுவலகம்