மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத மக்கள் விரோத போக்கை கண்டித்து தேசம் தழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கள் சார்பாக நடைபெற்றது.
இவார்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள HMS,INTUC,LPF,MLF,AITUC உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ICF அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைமையில் நடைபெற்றது. HMS அகில இந்திய தலைவரும்,ICFலேபர் யூனியன் AIRF தலைவரும், அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் துணைத்தலைவரும் கோரமண்டல் தொழிற்சங்க தலைவருமான C.A.ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.