ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே29 முதல் மே 31ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்
டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி ஜூன்1 முதல் ரேஷன் கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.