பணத்திற்காக விற்கப்பட்ட குழந்தை;ஒருமணி நேரத்தில் மீட்பு!


பணத்திற்காக விற்கப்பட்ட குழந்தையை ஒருமணி நேரத்தில் கண்டுபிடித்து தந்தையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த மதுரை ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.